விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 2012-13-ம் ஆண்டில் ரூ.6426 லிருந்து 2018-19 ஆம் ஆண்டில் ரூ.10218 ஆக உயர்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் கூறியதாவது; 2013-14-ம் ஆண்டில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்தது ரூ.27,662.67 கோடி. இது 2023-24 பட்ஜெட்டில் …