தொலைதூரக் கல்வி மூலம் கால்நடை பராமரிப்பு, கோழி வளர்ப்பு மற்றும் இவை சார்ந்த துறைகளில் தேவைப்படும் திறன்மிக்க மனித சக்தியை உருவாக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் மூலம் தொழிற்பயிற்சி அளிப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி […]
Farming
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில் விதைத் தொகுப்பு மற்றும் புல்கடணைகள் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1.00 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பு மற்றும் புல்கறணைகள் பெறும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் […]