fbpx

இந்தியாவில் மின்னணு முறையில் சுங்க வசூல் அமலாக்கத்திற்கு உலகளாவிய விருப்ப வெளியீட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதளவு பயன்படுத்தப்படும் போக்குவரத்தாக, சாலை வழி போக்குவரத்து அமைந்துள்ளது. கிராமப்புற மக்களை நகர்ப்புறங்களில் இணைப்பதற்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தை துரிதப்படுத்தவும், சாலை வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் …

இந்தியாவில் நெடுஞ்சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக டோல்கேட் அமைக்கப்பட்டு ஃபாஸ்டாக் முறையில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூர் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஃபாஸ் டாக்கிற்கு பதிலாக சேட்டிலைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் வசூல் செய்யும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கிறது.…

உங்கள் வாகனத்தில் Fastag இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் அப்டேட் செய்ய வேண்டும். மின்னணு கட்டண வசூல் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனவரி 31 க்குப் பிறகு, KYC விதிகளை நிறைவேற்றாத ஃபாஸ்டேக்குகள் வங்கிகளால் செயலிழக்கப்படும் அல்லது தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், FASTag …