fbpx

டோல் கட்டணம் செலுத்த மற்றும் டோல் கேட்டுகளில் நெரிசலைக் குறைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட FASTag-க்கான புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி, குறிப்பாக FASTag-க்கான KYC சரிபார்ப்பை செய்திருக்க வேண்டும். இது ஆகஸ்ட் 1 முதல் கட்டாயமாகும். …