fbpx

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தை இறந்ததாக நினைத்து மகன்கள் இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்தபோது தந்தை உயிருடன் வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள நெடுமனூர் கிராமத்தைச் சார்ந்தவர் சுப்பிரமணி இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது …