Mohammed bin Salman: சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முகமது பின் சல்மான் போலி கையெழுத்து போட்டதாக சவுதி அரேபிய முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி குற்றம் சாட்டியுள்ளார். அரச ஆணை ஒன்றில் இளவரசர் தனது தந்தை மன்னர் சல்மானின் கையொப்பத்தை போலியாக இட்டதாக …