fbpx

தமிழகத்தில் 755 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் 2017 மற்றும் 2021 க்கு இடையில் 6,677 NGO-களின் FCRA பதிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் எழுத்து பூரவமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், என்ஜிஓக்களின் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010ன் …