fbpx

Red No. 3 என்ற செயற்கை ஃபுட் கலரை பயன்படுத்த FDA தடை விதித்துள்ளது. இது உணவு, பானங்கள் மற்றும் மருந்துகளில் பிரகாசமான சிவப்பு நிறத்தை வழங்கப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை சாயமாகும்.. இந்த ஃபுட் கலர் புற்றுநோயை ஏற்படுத்துவதால் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகளின் நடத்தை சிக்கல்களுடன் தொடர்புடைய Red No. 40 …