fbpx

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் வரும் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ குறித்த குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு, எந்த ஒரு திரைப்படமும் காலை 9 மணிக்கு …