ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.. அந்த வகையில் உங்கள் தனிப்பட்ட நிதியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புதிய மாற்றங்கள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன… இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
BoB கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம் : பாங்க் ஆஃப் பரோடாவின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, அனைத்து வாடகை …