தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஒரு லாரி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. இந்த விபத்து தொடர்பாக ஜஷான்ப்ரீத் சிங் என்ற 21 வயது இந்தியர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக குடியேறிய ஜஷான்ப்ரீத் சிங், சான் பெர்னார்டினோ கவுண்டி நெடுஞ்சாலையில் மெதுவாகச் செல்லும் போக்குவரத்தில் தனது பெரிய ரிக் மோதியதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.. ஜஷான்ப்ரீத் சிங் 2022 […]