Stress device: மன அழுத்தத்தைக் கண்டறிந்து வலி உணர்வைப் பிரதிபலிக்கும் புதிய சாதனத்தை பெங்களூரு ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மைய (JNCASR) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நியூரான்கள் மற்றும் ஒத்திசைவுகளின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு மின்னணு அமைப்பான நியூரோமார்பிக் சாதனத்தை குழு உருவாக்கியது.
மன அழுத்தம் என்பது பல சுகாதார நிலைகளுக்கு அடிப்படைக் காரணம் …