ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இந்த ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரணமாக ரூ.498.80 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத …