பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் பல சமையல் பொருள்களில் பல மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் இன்று உள்ள காலகட்டத்தில், நாம் நாகரீகம் என்ற பெயரில், வீட்டிலேயே இருக்கும் இயற்கையான மருத்துகளை விட்டுவிட்டு, அதிக பணம் கொடுத்து, கெமிக்கல் நிறைந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறோம். அந்த வகையில், பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருள் தான் …