பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. உரங்களுக்கு டிபிடி” திட்டத்தின்கீழ், ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையங்களிலும் பயன்படுத்தப்படும் பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான் விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. மறுப்பேதும் தெரிவிக்காமல் […]

காரீப் பருவத்தில் விவசாயிகளுக்கான உரங்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் ஜெ.பி பிரகாஷ் நட்டா கூறியதாவது ; காரீப் பருவத்தில் உரத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் யூரியா தடையின்றி விநியோகிப்பதற்கு வகை செய்ய வேண்டும். இதனையடுத்து தெலங்கானா மாநில விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் […]