fbpx

பண்டிகை கால முன்பணம் பெறுவதற்கு அரசு ஊழியர்கள் “களஞ்சியம்” செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கணக்குத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அனைத்து பணியாளர்களும் தங்களது பண்டிகை முன்பணத்தினை களஞ்சியம் செல்போன் செயலி மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களஞ்சியம் செயலி மூலம் தீபாவளி பண்டிகைக்கு முன் …