நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் செரிமான ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு நாம் ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் ஆபத்தான தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்க நார்ச்சத்து உதவும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியபப்ட்டுள்ளது.
செரிமானப் பாதையில் வாழும் குடல் நுண்ணுயிரி பாக்டீரியாக்கள், க்ளெப்சில்லா நிமோனியா மற்றும் ஈ. கோலை போன்ற தீங்கு …