fbpx

ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செய்ஸ் போட்டியின் 6வது சுற்றில் ரஷ்யா வீராங்கனை கோரியாச்கினாவுடன் டிரா செய்து தமிழக வீராங்கனை வைஷாலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

பிரிட்டனின் ஐல் ஆப் மேனில், ‘கிராண்ட் சுவிஸ் ஓபன்’ செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன், அமெரிக்காவின் ஆரோனியன், பேபியானோ காருணா உள்ளிட்ட 114 பேர் …