மத்திய அரசு, 2018-19 ஆம் ஆண்டில், மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் நடைமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்ய வேளாண் கடன் அட்டை வசதியை விரிவுபடுத்தியது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,26,666 வேளாண் கடன் அட்டைகள் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் …