ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்படத் திருவிழாவை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மூலம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2023, ஜனவரி 27 முதல் 31 வரை மும்பையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தை நினைவு கூறும் வகையில், எஸ்சிஓ திரைப்பட திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழா குறித்து செய்தியாளர்களிடம் …