fbpx

Prize money: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

துபாய் சர்வதேச மைதானத்தில் வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2025ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதாவது, கடந்த 2000 ஆம் ஆண்டு …

India vs Australia: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸிதிரேலியாவை வீழ்த்தில் முதல் அணியாக இந்தியா, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய போட்டிகள் துபாயில் நடக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், …

11-வது புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி அரியானா அணியும், தபாங் டெல்லியை வீழ்த்தி பாட்னா அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் …

Hockey: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா மகளிர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியா (‘நம்பர்-9’), 4வது இடம் பிடித்த ஜப்பானை (‘நம்பர்-11’) எதிர் கொண்டது. ஏற்கனவே லீக் சுற்றில் இந்தியா 3-0 …

நாளை நடைபெற உள்ள பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையேயான டி20 உலக கோப்பை இறுதிச்சுற்று போட்டிக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதும் டி.20 உலக கோப்பை போட்டி இறுதிச் சுற்றுப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மழை வெளுத்து வாங்குகின்றது. அரையிறுதியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பை …