ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ரெப்கோ நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர், மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் ஆகிய பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ஒன்பது காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்காக தற்போது தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. […]
finance
தருமபுரியில் ஜெய்கணபதி பைனான்ஸ் நிறுவனம் நிதி மோசடி செய்துள்ளதாக போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உழவர் சந்தை அருகில், ஸ்ரீ ஸ்ரீ ஜெய்கணபதி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, அந்த நிதி நிறுவனத்தில் வைப்பு தொகை பெற்றும், மாதாந்திர எலச் சீட்டு, மற்றும் சிறு சேமிப்பு திட்டம் ஆகியவைகளை நடத்தி பண மோசடி செய்துள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் […]