2024-25 ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் (TN Budget) இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த போது, பி.டி .ஆர் தியாகராஜன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் …