அதிக பணம் சம்பாதித்து பணக்காரராக வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கனவாக உள்ளது.. பணத்தை பன் மடங்கு பெருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.. அந்த வகையில் ஒரு முதலீட்டாளர் எப்படி ஜீரோவில் இருந்து தொடங்கி ரூ.1 கோடிக்கும் மேல் பணத்தை சேமிக்க முடியும் என்பது குறித்து நிதின் கௌஷிக் என்ற பட்டய கணக்காளர் பகிர்ந்துள்ளார்.. பணத்தை சேமிப்பது என்பது அதிர்ஷ்டத்தை விட கட்டமைப்பு, ஒழுக்கம் […]

தீராத கடன் தொல்லைகளை தீர்க்க உதவும் சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு கட்டத்தில் கடன் வாங்கியிருப்பார்கள். ஏனெனில் நடுத்தர வர்க்கத்தினரிடம் எப்போதுமே கையில் பணம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.. எனவே திடீர் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் போது, கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் சில செலவுகள் அல்லது தடைகள் காரணமாக அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த […]