தென் கொரியாவில் நடப்பது உலகிலேயே மிகவும் அபூர்வமான ஒரு முயற்சி. டேட்டிங் சென்றால்.. அரசு பணம் தரும். திருமணம் செய்தால் லட்சக்கணக்கில் உதவி. குழந்தை பெற்றால் – அதற்கும் தனி நிதி. இது ஒரு கற்பனை கதை இல்லை; நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதால் அரசு மேற்கொள்ளும் அவசர நடவடிக்கை. வேலை வாழ்க்கை முன்னேற்றம் – குடும்ப வாழ்க்கை பின்னடைவு தென் கொரியா இன்று பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடு. […]

