விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரம் – அசோக் பட்டாசு தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் குறைந்தது ரூ. 20 லட்சம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம், கண்டியாபுரம் கிராமத்தின் அருகே அசோக் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் 2 …