கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் திருவட்டாரில் உள்ள மடத்துவிளை கிராமத்தில் பந்தல் கட்டும் தொழிலாளி தங்கமணி மற்றும் மனைவி புஷ்பபாய்(60) வசித்து வந்துள்ளனர். மனைவி அருகில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ள, போது திடீரென்று ஆற்றில் மூழ்கி மாயமாகி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் தீயணைப்பு, மீட்பு படையினர் ஆற்றில் …