fbpx

குஜராத் மாநிலம் தீசாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலுள்ள பட்டாசு கிடங்கிலும் பரவியதையடுத்து பெரிய அளவில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று …

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை குகன்பாறை செவல்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் …