Kerala: காசர்கோடு நீலேஸ்வரத்தில் உள்ள கோவில் திருவிழாவின்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கேரள மாநிலம் காசர்கோடு நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரர்காவு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக காளியாட்டு விழாவின்போது நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. அப்போது கோவிலில் பதுக்கி …