fbpx

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் வீட்டுப் பூனைகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பூனைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படுவது இதுவே முதன்முறை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரே பகுதியைச் சேர்ந்த குறைந்தது 7 பூனைகளின் மாதிரிகள் வெவ்வேறு வீடுகளில் இருந்து எடுக்கப்பட்டன. அதனை பரிசோதனை செய்ததில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. …