ரூ.145 கோடி வசூலுடன் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் விஜய் நடிப்பில் உருவான லியோ படைத்துள்ளது.
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படம், பல சிக்கல்களை கடந்து நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த …