fbpx

இந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் K.M செரியன். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வு காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று …