fbpx

1975-ல் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், 50 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். தனது துள்ளலான ஸ்டைல், அசத்தலான நடிப்பின் மூலம் தலைமுறைகளை கடந்து பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பாக்ஸ் ஆபீஸ் …