fbpx

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி  வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தலில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் …