ரொட்டி வகையைச் சேர்ந்த பொதுவான இந்திய உணவுதான் சப்பாத்தி. இந்தியாவில் மட்டுமல்ல, தெற்கு ஆசிய நாடுகள், கரீபியன் திவுகள், மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் சப்பாத்தி மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின் போது, சாதாரணமாகவும் எளிமையாகவும் தோன்றிய சப்பாத்தி ஒரு மர்மமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வின் மையமாக இருந்தது. “பெரிய நிகழ்வு என்பது அதன் பின்னணியில் உள்ள கோடிக்கணக்கான அசைவுகளின் இறுதி வெடிப்பாகும்” இந்தியாவின் […]