fbpx

ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் வெளியான பின்பு நீலகிரியை சேர்ந்த பொம்மனும் அவரது மனைவி பெள்ளியும் அனைவராலும் கொண்டாடப்பட்டனர். இதை தொடர்ந்து இருவரும் சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு குடியரசு தலைவரும், பிரதமரும் இருவரையும் பாராட்டினர். இந்நிலையில் தமிழக வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் …