குழந்தைகள் முதல் ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்கள் கூட ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிர் இழக்கும் செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். ஒரு சில நிமிடங்களில் உயிர் பிரிந்து விடுகிறது. ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது, அருகில் இருப்பவர்களுக்கு என்ன முதலுதவி கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை. ஒரு வேலை முதலுதவி குறித்த விழிப்புணர்வு …