நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மண்புழு உரம்,பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீன் அமிலம் போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரித்து, விற்பனை செய்திட இயற்கை வேளாண்மை இடுபொருள் மையம் நிறுவ, ஆர்வமுள்ள உழவர் குழுக்களுக்கு மானிய உதவியாக குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1.00 …