fbpx

fishermen: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கைதாகும் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்கக்கோரி மத்திய, …

இலங்கை-தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் , 119  தமிழ்நாடு மீனவர்களும் 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படிருக்கிறது என்றும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும் …

Fishermen Arrest: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இன்று இலங்கை கடற்படை கைது செய்தது.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய …