fbpx

Fishermen strike: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால், ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்று, நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகளுடன் 32 மீனவர்கள் …