fbpx

தொடர்ந்து -3வது நாளாக வந்தேபாரத் ரயில் கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றதால் பயணிகள் இன்றும் பாதிவழியில் தவித்தனர்.

வாரணாசிக்கு செல்லும் வந்தே பாரத் சக்கரங்கள் ’ஜாமானதால் ரயில் பாதிவழியில் நின்றது. நேற்று முன்தினம் எருமை மாடு மோதியதில் முன்பக்கம் தகர்ந்தது. நேற்று காளை மாடு மோதியதில் ரயில் சேதமடைந்தது. இன்று சக்கரங்கள் ஜாமாகி கோளாறு ஏற்பட்டு …