தெற்கு கலிபோர்னியாவிலிருந்து லாஸ் வேகாஸுக்குச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 475 அடி உயரத்திற்கு திடீரென பல்டி அடித்ததது. இதில் விமானத்தில் இருந்த 2 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்.. சவுத்வெஸ்ட் விமானம் 1496 நேற்று காலை ஹாலிவுட் பர்பாங்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லாஸ் வேகாஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. சவுத்வெஸ்d விமானம் பறந்து கொண்டிருந்த போது, வானில் பறந்த மற்றொரு விமானம் […]