Flight Cancelled: ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு இந்திய அரசு வான்வெளியில் தற்காலிக தடை விதித்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் தாங்களாகவே பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சரியாக 15 நாட்களுக்குப் பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற …