ஐரோப்பாவின் பல முன்னணி விமான நிலையங்கள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விமான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை குறிவைத்து இந்த சைபர் தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.. ஐரோப்பா முழுவதும் உள்ள பல விமான நிலையங்கள் பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்க அறிவுறுத்தி, சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிக்கைகளை வெளியிட்டன. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் […]