கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் மாத்தார் பகுதியைச் சேர்ந்த பிரவின் என்பவர் டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அணக்கரை பகுதி சேர்ந்த 19 வயது ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. மேலும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஜெஸ்லின் வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு …