fbpx

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான பெண், தனது காதலனை சூட்கேசில் அடைத்து மூச்சு திணற வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 2020-ம் ஆண்டு, பூனும் அவரது காதலர் டோரஸும் தங்கள் வின்டர் பார்க் குடியிருப்பில் நன்றாக குடித்துவிட்டு கண்ணாமூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது டோரஸை ஒரு சூட்கேஸில் இரவு முழுவதும் …

Florida: புளோரிடாவில் மில்டன் புயல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 11 மில்லியன் மக்கள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உண்டான ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்து, கடந்த செப்.26ம் தேதி புளோரிடா பகுதியில் கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் …

Milton storm: புளோரிடாவின் டாம்பாவிலிருந்து தென் மேற்கே 300 மைல் தூரத்தில் நிலை கொண்ட மில்டன் புயல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்து வருகிறது.

அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உண்டான ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்து, கடந்த செப்.26ம் தேதி புளோரிடா பகுதியில் கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் …

ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடாவை அடுத்ததாக மில்டன் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவை தாக்கிய ஹெலின்ஸ் சூறாவளியால் 232 பேர் உயிரிழந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் மில்டன் என்ற அதிபயங்கர சூறாவளி உருவாகி ஃப்ளோரிடா மாகாணத்தை நெருங்கி வருகிறது.

இந்த புயல் ஆபத்து பிரிவில் 5-ஆம் …

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள ட்ரெய்லர் பார்க்கில், சிறிய வகை விமானம் ஒன்று விழுந்து மோதியது. பெரும் தீ விபத்தை உண்டாக்கிய இந்த சம்பவம், பல உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ட்ரெய்லர் பூங்காவில், இந்த வியாழக்கிழமை அன்று சிறிய வகை விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது. …

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் இறந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஃப்ளோரிடா வின் சார்லட் கவுண்டி என்ற பகுதியைச் சார்ந்த ஒரு நபர் குழாய் தண்ணீரை எடுத்து தனது மூக்கில் ஊற்றி சுத்தம் செய்திருக்கிறார். அப்போது அந்த தண்ணீரில் இருந்து அமீபா அவரது மூக்கின் வழியாகச் சென்று மூளையில் …