தென்னிந்தியாவில் பிரபலமான தோசை, உலகெங்கிலும் உள்ள மக்களின் சுவை மொட்டுக்களையும் கவர்ந்துள்ளது. புளிக்கவைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சுவையான தோசை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தோசை மாவில் ஆரோக்கியம் மட்டுமல்ல, ஆன்மீக நன்மைகளும் அடங்கியுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்வோம். மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாளுக்கு தோசையை படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள். காஞ்சிபுரம் வரதராஜபெருமாளுக்கு தோசை மாவில் மிளகு சீரகம் சேர்த்து படைக்கிறார்கள். பாடலாத்ரி நரசிம்மர் […]
flour
கோதுமை மாவை கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது. காரணம் சுவையும் சற்று வித்தியாசமாக இருக்கும், விலையும் அதிகம். இதனால் பலர் கோதுமையை வாங்கி அதை நன்கு சுத்தம் செய்து, காய வைத்து பிறகு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். பின் தேவைப்படும்போதெல்லாம் அதை பயன்படுத்துவார்கள். பொதுவாக அரைக்கும் வெள்ளை மாவுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதால் அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். ஆனால் கோதுமை மாவு அப்படி […]