பருவ காலத்தில் டெங்கு, ஃபுளு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக […]

