fbpx

2024-25-ம் ஆண்டுக்கான முதலீட்டு நிதியாக ரூ.10,700 கோடியை மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்திற்கு வழங்க ஒப்புதல் அளித்தது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவை உறுதி செய்யும் இலக்கை எஃப்சிஐ செயல்படுத்தி வருகிறது. 2024-25-ம் ஆண்டுக்கான முதலீட்டு நிதியாக …