fbpx

பொதுவாக குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் தவிர கண் தொடர்பான பாதிப்புகளும் ஏற்படலாம். ​​​​குளிர்ச்சியான காலநிலை, வறண்ட காற்று ஆகியவை உங்கள் கண்களை பாதிக்கலாம். குளிர்காலத்தில் நம்மில் பலரும் தோல் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்தி வரும் நிலையில், கண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

கண் வறட்சியிலிருந்து நோய்த்தொற்றுகள் வரை பலவிதமான கண் நோய்கள் இந்த குளிர்காலத்தில் ஏற்படலாம். எனவே, …

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீண்ட நேரம் திரை பார்க்கும் சாதனங்களுடன் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். மடிக்கணினியில் வேலை பார்த்தாலும் சரி அல்லது ஓய்வு நேரத்தில் மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி பெரும்பாலான நாட்களில் அதிக நேரம் திரைகளை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், நமது கண்பார்வை பாதிக்கப்படும். எனவே உங்கள் கண் பார்வையை …